Gold rate (22K): 4311/Gram

Silver : 67.00/Gram
Today's Rate

GOLD PLAN

»The duration of the scheme is for 11 months.

»In this scheme, you are required to pay an amount monthly equivalent to the market price/gold rate of the weight selected.

»At the end of 11 months duration, you would be eligible to get jewellery without making charges (Up to 10% MC or INR 500 per gram whichever is lower) to the extent of cumulative weight.

»Weight denomination available under the above scheme: 0.500 Gram, 1 Gram, 2 Grams, 3 Grams, 4 Grams, 6 Grams and 8 Grams (22ct);

»Due date of every instalment falls within 10th of every month.

»PAN card is Mandatory for those enrolling schemes of 3 grams and above.

»Aadhar card details are obtained for security purpose and validating the identity of the customers;

»This scheme is not applicable to silver jewellery, diamond jewellery, emerald ruby jewellery and other special items.

»Failure to pay monthly instalment within due date may disentitle the scheme benefits for that instalment.

»Failure to pay three continuous instalments may invalidate the scheme and you will not get refund of the money paid on previous instalments in the form of cash refund. You would be able the get Jewellery for the amount paid up.

»Mode of Payment accepted: Cash up to 2 Lakhs at store, Debit Card, Credit Card, Net Banking, UPI, App Payment and Online payment

»You are required to pay GST as applicable.

»This scheme is subject to changes at the discretion of management.

GOLD PLAN

»இத்திட்டத்தின் காலம் 11 மாதங்களாகும்.

»இந்த திட்டத்தின் கீழ் மாதந்தோறும் குறிப்பிட்ட எடைக்கு ஏற்றவாறு தொகையை செலுத்த வேண்டும். மேலும் 11 மாதங்கள் வரை தொகையை செலுத்தி 12வது மாதம் முடிவில் வாடிக்கையாளரின் கணக்கில் சேமித்த எடைக்கு V.A(செய்கூலி சேதாரம்) இல்லாமல் நகைகளை பெற்றுக்கொள்ளலாம்.

»குறிப்பிட்ட எடைகள் 0.500கி, 1.000கி , 2.000கி, 4.000கி, 6.000கி, 8.000கி (22kt).

»பிரதி மாதம் 10ஆம் தேதிக்குள் தவணை தொகையை செலுத்த வேண்டும்.

»வாடிக்கையாளர் ஒருவர் மாதம் தோறும் 2 கிராம் எடைக்கு தொகையை செலுத்தினால் 11 மாதங்கள் முடிந்து 12வது மாதம் தொடக்கத்தில் 22 கிராம் எடைக்கு உண்டான நகைகளை செய்கூலி, சேதாரம் இல்லாமல் (Up to 10% MC or INR 500 per gram whichever is lower) நகைகளை பெற்றுக்கொள்ளலாம். அதற்கு மேல் உள்ள எடைக்கு செய்கூலி, சேதாரத்துக்கான தொகை அளிக்க வேண்டும்.

»தவணை தொகையை குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்த தவறினால் அத்தவணைக்கு உண்டான எடைக்கு , V.A (செய்கூலி + சேதாரம்) வசூலிக்கப்படும்.

»தவணை தொகையை மூன்று மாதங்கள் தொடர்ந்து செலுத்த தவறினால் இத்திட்டத்தின் சலுகைகள் பொருந்தாது. மேலும் கட்டிய எடைக்கு உண்டான நகைகளை பெற்றுகொள்ளலாம். ஆனால் பணமாக திருப்பிதரப்படாது.

»இத்தொகையை Cash, Net banking மற்றும் Debit / Credit cards மூலமாகவும் செலுத்தலாம்.

»இத்திட்டத்தின் சலுகைகள் வெள்ளி நகை, வைரம், எமரால்டு ரூபி நகைகள் (Emerald Ruby) மற்றும் சிறப்பு நகைகளுக்கு (Antique & other special items) பொருந்தாது.

»அரசு வரிகள் தாங்கள் செலுத்த வேண்டும்.

»இத்திட்டம் மாறுதல் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

»இத்திட்டத்தில் சேர வாடிக்கையாளர் மற்றும் Nominee உடைய ஆதார் கார்டு நகல்கள் தேவை.

»மூன்று கிராம் அல்லது அதற்கு மேலான இடைகள் கொண்ட திட்டத்திற்கு பான் கார்டு கட்டாயமாக கேட்க படும்.

»ஆதார் கார்டு விவரங்கள் வாடிக்கையாளரின் அடையாளத்தை உறுதி செய்ய வாங்க படுகிறது.

BONUS PLAN

»The duration of the scheme is for 11 months.

»In this scheme, you are required to pay an amount monthly equivalent to the selected rupee denomination.

»At the end of 11 months duration, you would be eligible to get one bonus instalment of selected rupee denomination.

»Rupee denominations available under the above scheme: INR 500, INR 1000, INR 2000, INR 3000, INR 4000, INR 5000, INR 10000, INR 15000;

»Due date of every instalment falls within 10th of every month.

»Aadhar card details are obtained for security purpose and validating the identity of the customers;

»This scheme is not applicable to Gold coins, silver jewellery, diamond jewellery, emerald ruby jewellery and other special items. There is no discount in making charge/VA in the above scheme.

»Failure to pay monthly instalment within due date may attract late payment charges of 5%.

»Failure to pay three continuous instalments may invalidate the scheme and you will not get refund of the money paid on previous instalments in the form of cash refund. You would be able the get Jewellery for the amount paid up.

»Mode of Payment accepted: Cash up to 2 laces at Store, Debit Card, Credit Card, Net Banking, UPI, and App Payment and Online payment..

BONUS PLAN

»இத்திட்டத்தின் காலம் 11 மாதங்களாகும்.

»இந்த திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தினால் ஒரு மாதத்திற்கான தொகை போனஸாக வழங்கப்படும்.

»குறிப்பிட்ட தொகைகள் ரூ.1000/- ரூ.2000/- ரூ.3000/- ரூ.5000/- ரூ.10000/- ரூ.15,000

»பிரதி மாதம் 10ஆம் தேதிக்குள் தவணை தொகையை செலுத்த வேண்டும்.

»உதாரணமாக மாதந்தோறும் ரூ.3000/- ரூ கட்டினால் 3000x 11மாதம் = ரூ.33,000/- போக மேலும் ஒரு மாத தொகை ரூ.3,000/- சேர்த்து ரூ.36,000/-க்கு உண்டான நகைகளை, 12வது மாதம் இறுதியில் அன்றைய விலை நிலவரப்படி பெற்றுக்கொள்ளலாம். மேலும் இத்திட்டத்தில் VA(சேதாரம் +கூலி) உண்டு.

»தவணை தொகையை குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்த தவறினால் அந்த மாதத்திற்க்கு உண்டான தொகைக்கு Late Payment Charges (5%) வசூலிக்கப்படும்.

»மூன்று மாதங்கள் தொடர்ந்து தவணை தொகையை செலுத்த தவறினால் போனஸ் தொகை வழங்கப்படமாட்டாது. மேலும் கட்டியத் தொகைக்கு உண்டான நகைகளை பெற்று கொள்ளலாம் பணமாக திருப்பிதரப்படாது.

»இத்தொகையை Cash, Net banking மற்றும் Debit / Credit cards மூலமாகவும் செலுத்தலாம்.

»அரசு வரிகள் தாங்கள் செலுத்த வேண்டும். இத்திட்டம் மாறுதல் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

»இத்திட்டத்தில் சேர வாடிக்கையாளர் மற்றும் Nominee உடைய ஆதார் கார்டு நகல்கள் தேவை.

»ஆதார் கார்டு விவரங்கள் வாடிக்கையாளரின் அடையாளத்தை உறுதி செய்ய வாங்க படுகிறது.

»மேற்கண்ட நிபந்தனைகளின் விதிமுறைகளின் படி உணர்ந்து நகைகளுக்கான முன்பணம் அளித்துள்ளேன். நகைகளை 12மாதம் முடிவில் கூடுதல் தொகை செலுத்த நேரிட்டால், அவ்வாறு செலுத்தி பெற்றுக்கொள்கிறேன்.

»இவையாவும் காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்ற எல்லைக்குட்பட்டது.

© 2020 Rajam Chetty and Sons Jewellers LLP. All Right Reserved